ரயில் விபத்தை தடுத்து காக்கும் ‘கவச்’ தொழில்நுட்பம்.. அச்சமில்லா ஆனந்த பயணம்

ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் நிலையில், அதை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட “கவச்” தொழில்நுட்பம் எப்போது இயங்கத் தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜீரோ ஆக்சிடெண்ட் என்பதை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் குறித்து பார்ப்போம். வெளியூர் பயணங்களுக்கு கார் முதல் விமானம் வரை எத்தனை வாகனங்கள் இருந்தாலும், ரயிலில் பயணம் செய்வதே தனி சுகம். ரயில்களில் செல்வது மட்டுமல்ல, பிரமாண்ட மலைப்பாம்பு போல வளைந்து செல்வதை பார்த்து ரசிப்பது கூட ஒரு சுகம்தான். இந்தியாவிலேயே … Continue reading ரயில் விபத்தை தடுத்து காக்கும் ‘கவச்’ தொழில்நுட்பம்.. அச்சமில்லா ஆனந்த பயணம்